Bookmyshow website-ல் இலவசமாக Ticket பெறுவது எப்படி?

Bookmyshow Free Tickets

தியேட்டரில் Ticket வாங்கி புதிய படங்களை பார்ப்பவர்களை விட Online மூலம் டிக்கெட் Booking செய்து படம் பார்ப்பவர்களே அதிகம். இந்தியாவில் உள்ள 90% மக்கள் Bookmyshow என்ற இணையத்தளத்தில் அல்லது Android App-ல் மட்டுமே தங்களது சினிமா டிக்கெட்டுகளை Booking செய்கிறார்கள் என்று ஒரு ஆயுவு அறிக்கை கூறுகிறது. அப்படிப்பட்ட Bookmyshow-ல் சில Tricks பயன்படுத்துவதன் மூலம் பணமே செலுத்தாமல் இலவசமாக படம் பார்க்கலாம். இந்த Tricks குறிப்பிட்டகால சலுகை மட்டுமே. அதனால் உடனடியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Paypal Rs.500 Cashback Offer

  * Paypal.com இணையதளத்திற்கு சென்று உங்களுக்கென புதிய Account-ஐ பதிவு செய்யுங்கள். பிறகு அதில் உங்களது Bank-ல் கொடுத்துள்ள Visa அல்லது Mater Card-ன் Details-களை payment method பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.

  * Bookmyshow app Install செய்து paypal-ல் கொடுத்த அதே Gmail account-ஐ வைத்து Bookmyshow App-ல் Sign Up செய்யுங்கள். வழக்கம்போல் seat-ஐ select செய்து payment பக்கத்திற்கு வாருங்கள்.

  * அதில் Paypal 100% Cashback என்று இருக்கும். அதை தேர்வுசெய்யுங்கள். பிறகு paypal account mail id மற்றும் password கொடுத்து login செய்யுங்கள்.

  * ஏற்கனவே நீங்கள் கொடுத்திருந்த Visa அல்லது Master Card-ன் CVV நம்பரை உள்ளீடு செய்து Ticket-கான பணத்தை செலுத்துங்கள். நீங்கள் செலுத்திய பணம் அதிகபடச்சமாக Rs.500 வரை பணம் செலுத்திய 5 நாட்களில் உங்களின் Paypal account-ல் credit ஆகிவிடும்.

  * அந்த பணத்தை Zingoy என்ற Anroid App மூலம் உங்களின் Paytm account-க்கு மாற்றி பிறகு Bank account-க்கு மாற்றி கொள்ளலாம்.

இந்த சலுகை குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே என்பதால் உடனே பயன்படுத்திக்கொண்டு இலவசமாக திரையரங்குகளில் படங்களை பாருங்கள்.

Google Pay Rs.200 Offer

  * இந்த Offer Google New User-க்கு மட்டுமே. அதாவது Google Pay install செய்ததிலிருந்து அதில் எந்தவித Transaction-ம் செய்திருக்கக்கூடாது. குறிப்பாக Recharge, மற்றோர்க்கு பணம் செலுத்துதல் போன்றவற்றை செய்திருக்கக்கூடாது.

  * வழக்கம்போல் Bookmyshow App-ல் சென்று seat select செய்து payment page செல்லுங்கள். பிறகு அதில் UPI தேர்வுசெய்து Google pay-ஐ தேர்வு செய்யுங்கள். பிறகு அந்த link உங்களை Google Pay App-க்கு கொண்டுசெல்லும். அதில் உங்கள் Ticket-கான பணத்தை செலுத்துங்கள்.

  * பணத்தை செலுத்திய சில நொடிகளில் உங்களுக்கு Google Pay App-ல் Scratch Card கிடைக்கும். அதை தேய்க்கும்போது உங்களுக்கு Rs.200 பணம் உங்களின் வங்கி account-ல் Credit ஆகிவிடும். அதற்கு நீங்கள் குறைந்தபட்சம் 2 Ticket Book செய்யவேண்டும்.

இதை உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ண்டு அனைவரும் சென்று இலவசமாக படங்களை பாருங்கள்.